சவர்மா பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் !!!!!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, June 23

சவர்மா பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் !!!!!!


ஜுன் 23: சவர்மா பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் !!!!!!

கோடை காலத்தில் shawarama மற்றும் புப்பே (Buffet ) போன்ற உணவுகளை உண்பதால் உணவு நச்சு (Food Poisoning ) ஏற்பட கூடுதல் வாய்ப்பு உள்ளதாக சவுதி சுகாதார அமைச்சரவை மக்களை எச்சரித்து உள்ளது.

பிற காலங்களை விட கோடை காலத்தில் மக்கள் இது போன்ற உணவுகளை தவிர்க்குமாறு மக்களை கேட்டு கொண்டுள்ளது. 
பொதுவாக கோடை காலத்தில் காற்றானது மாசுகளால் நிறைந்து காணப்படும். இம்மாசுகளில் உள்ள பாக்டீரியாக்களால் மட்டுமன்றி வைரஸ், பங்கஸ் போன்ற நுண்ணுயிர்கள் எளிதாக திறந்து இருக்கும் உணவுகளில் கலந்து உணவு மாசுபடுகிறது. மாசுபட்ட இதுபோல உணவுகளை உண்பதால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here