ILMI துவக்க விழா மற்றும் பைத்துல் முகத்தஸ்சின் தலைமை இமாமின் உரை நேரலை ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 2

ILMI துவக்க விழா மற்றும் பைத்துல் முகத்தஸ்சின் தலைமை இமாமின் உரை நேரலை !


மார்ச் 02: ILMI துவக்க விழா மற்றும் பைத்துல் முகத்தஸ்சின் தலைமை இமாமின் உரை நேரலை !
முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்சின் தலைமை இமாம் சென்னைக்கு வருகை தார் உள்ளார். பின்னர் மைய்லாப்பூர் பள்ளிவாசல்  ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் .

இந்த நிகழ்ச்சியை  மக்கா பள்ளி இமாம்  சம்சுதீன் காசிமி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள முன்பதிவும் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த நிகழ்சியில் நேரலையை நமது தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செயபட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .

நேரலை இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல் ஒளிபரப்ப படும் இந்த நிகழ்ச்சியை கானதவராதீர்கள்!!

நேரடி ஒளிப்பரப்பு






No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here