இறுதி போட்டிக்கு நுழைந்தது முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, February 24

இறுதி போட்டிக்கு நுழைந்தது முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி











 பிப்ரவரி 24: இறுதி போட்டிக்கு நுழைந்தது முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி

துபாயில் நடைபெற்ற EMERALD LEAGUE கிரிக்கெட் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

அரை இறுதி போட்டி:

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியும் ஸ்டார் லேவன் (STAR XI) அணியும் பலமாக மோதியது. இதில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் மிக சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

STAR XI CRICKET TOTAL = 159 RUNS 16 OVERS

MUTHUPETTAI MOON LIGHT = 162 RUNS 13.1 OVERS

MUTHUPETTAP MOON LIGHT CRIKET BEAT STAR XI BY 9 WICKETS

சிறந்த ஆட்டக்காரர் சகோ. MAHADIR (CAPTION)

1. நடைபெற்ற அனைத்துப்போட்டிகளிலும் அதிகபட்ச ரன்கள் 
(359 RUNS) சகோ. முஸ்தாக் அவர்கள் எடுத்துள்ளார்.
2. நடைபெற்ற அனைத்துப்போட்டிகளிலும் அதிகபட்ச விக்கெட் 
(25 WICKTS) சகோ. தானிஸ் அவர்கள் எடுத்துள்ளார்.
இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை 28-02-2014 துபாயில் நாத் அல் சபா (NAD AL SABA) என்ற இடத்தில் நடைபெறுகிறது.

இப்படிக்கு 
துபாய் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி 

இறுதிபோட்டியில் வெற்றி பெற்று EMERALD LEAGUE கோப்பையை பெற இறைவனிடம் பிரத்தனை செய்வோமாக.
முத்துப்பேட்டை பிபிசி மற்றும் முத்துப்பேட்டை.ORG சார்பாக முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணிக்கு பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

1 comment:

  1. Congrats.. Don't lose your confidence, let it be in the same dedication.. you guys can do it..

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here