துபாயில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிகள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, February 14

துபாயில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிகள்.































பிப்ரவரி 14: துபாயில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிகள்.
துபாயில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நமது சகோதரர்களால் ஆரம்பம் செய்யப்பட்டு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போழுது துபாயில் மற்ற ஊர்களுக்கு இடையே ஆன கிரிக்கெட் போட்டியில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி மிக சிறப்பாக விளையாடி அனைத்துப் போட்டிகளும் வெற்றிப்பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

போட்டி விபரங்கள்

போட்டி 1
MUTHUPETTAI MOONLIGHT CRICKET TOTAL = 226 RUNS 16 OVERS.
GULF RIDERS = 85 RUNS 8 OVERS (85/9) ALL OUT
MUTHUPETTAI MOON LIGHT CRICKET WON BY =141 RUNS

போட்டி 2
MUTHUPETTAI MOONLIGHT CRICKET TOTAL = 150 RUNS 16 OVERS.
AL NABDA = 138 RUNS 16 OVERS
MUTHUPETTAI MOON LIGHT CRICKET WON BY =12 RUNS

போட்டி 3
MUTHUPETTAI MOONLIGHT CRICKET TOTAL = 128 RUNS 13 OVERS.
PRIME MEDICAL = 127 RUNS 13 OVERS ALL OUTS
MUTHUPETTAI MOON LIGHT CRICKET BEAT PRIME MEDICAL BY 7 WICKETS

போட்டி 4
MUTHUPETTAI MOONLIGHT CRICKET TOTAL = 185 RUNS 16 OVERS.
SHARKS = 96 RUNS 13 OVERS ALL OUTS
MUTHUPETTAI MOON LIGHT CRICKET WON BY =89 RUNS

போட்டி 5
MUTHUPETTAI MOONLIGHT CRICKET TOTAL = 213 RUNS 16 OVERS.
CHALLENGERS = 147 RUNS 14 OVERS ALL OUTS
MUTHUPETTAI MOON LIGHT CRICKET WON BY =66 RUNS

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நடைபெற்ற ஐந்து போட்டிகளின் மொத்த விபரம்

மொத்த ரன்கள் = 902 RUNS
மொத்த ஓவர் = 77 OVERS
ரன் ரேட்  902/77 = 11.71 NET RUN RATE

எதிர் அணிக்காண மொத்த விபரம்

மொத்த ரன்கள் = 593 RUNS
மொத்த ஓவர் = 64 OVERS
ரன் ரேட்  593/64 = 9.26 NET RUN RATE

OVERALL RUN RATE FOR MUTHUPETTAI MOONLIGHT 
முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியின் மொத்த போட்டிகள் = 5
வெற்றி = 5
தோல்வி = 0
ரன் ரேட் =11.71 - 9.26 = 2.45

இந்த அனைத்துப்போட்டிகளிலும் அதிகபட்ச ரன்களை  (282 RUNS) சகோ. முஸ்தாக் அவர்கள் எடுத்துள்ளார்.

அனைத்துப்போட்டிகளிலும் வெற்றியை தொடர்ந்து முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்படிக்கு
துபாய் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி
துபாய்

அரையிறுதியிலும் வெற்றி பெற்று இறுதிபோட்டியிலும் வெற்றி பெற இறைவனிடம் பிரத்தனை செய்வோமாக.
முத்துப்பேட்டை பிபிசி மற்றும் முத்துப்பேட்டை.ORG சார்பாக முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணிக்கு பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

1 comment:

Post Bottom Ad

Responsive Ads Here