ஜனவரி 28: பங்களாவாசல் மர்ஹூம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம். V.K. சாகுல் ஹமீது அவர்களின் மாமனாரும், மௌலா அபூபக்கர் அவர்களின் தந்தையுமான பனங்கா "S.ஹாஜா மைதீன்" அவர்கள் இரவு 3 மணியளவில் அவர்கள் இல்லத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா முகைதீன் பள்ளி மைய வாடியில் பகல் 12.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ReplyDelete