ஜனவரி 27: முத்துப்பேட்டை சின்னகட்சி மரைக்காதெரு மர்ஹும் ஷாஹுல் ஹமீது அவர்களின் மகனும், கோல்டன் தம்பி மரைக்காயர் சகோதரர்களின் மூத்த சகோதரரும், மர்ஹும் முஹைதீன் ஷெய்க் தாவூது அவர்களின் மருமகனும், கபர்கானின் தகப்பனாரும், தாதா ஷரிப், ஆசாத் நகர் மரைக்கான், M.N.J.முஹம்மது சுல்தான் ஆகியோர்களின் மாமனாருமாகிய “கிதுர் முஹைதீன்” (கூனா கினா) அவர்கள் நேற்றிரவு கோலாலம்பூரில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜீவூன். அன்னாரின் ஜனாஸா இன்று 27.01.2014 திங்கள் கிழமை பகல் 4.30 மணியளவில் கோலாலம்பூர் அம்பாங் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக.
இதர தகவல் பெறுவதற்கு..
முஹம்மது ஹாரிஸ்
+6014 322 4178.
கோலாலம்பூர், மலேசியா .
தகவல்:ரஷித் அலி - சிங்கப்பூர்.

No comments:
Post a Comment