ஜனவரி 29: மரைக்காயர் தெரு மர்ஹும். நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹஸ்புல்லா மக்கீன், அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், Z.சஜாத் ஹைதர், Z.ரியாஸ், Z.அப்துல் அலீம் அவர்களின் தாய் மாமாவும், S. அப்துல் ஜப்பார், S. முஹம்மது இபுறாஹீம், S. முஹம்மது ரில்வான், S. நெய்னா முஹம்மது, S. முஹம்மது மர்சிக்கீன், S. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய "N. செய்து அஹமது" அவர்கள் இன்று (29-01-2013) அதிகாலை 2:30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் குத்பா பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அறிவிப்பவர்:
ஹச்புல்லாமக்கீன் மற்றும் அஹமது கபீர் சகோதரர்கள்..


No comments:
Post a Comment