டிசம்பர் 05: முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெருவில் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த பாத்திமா என்பவருடைய மகன் உமர் 5 வயதுடைய சிறுவன் வீட்டில் தொலைக்காட்சியைஇயக்கியபோது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளான். காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரித்து கொண்டுள்ளனர்.
குழந்தையை இழந்து தவிக்கும் அந்த தாய்க்கு அதை தாங்கக்கூடிய சக்தியை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.
மேலும் தகவல்கள் விரைவில்...
புகைப்படம்: ஹாஸ்பாவா
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்


No comments:
Post a Comment