முத்துப்பேட்டை கல்விபேரவையின் செயல்பாடுகள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, January 7

முத்துப்பேட்டை கல்விபேரவையின் செயல்பாடுகள்.


ஜனவரி 07: இன்ஷா அல்லாஹ்.. வரும் பிப்ரவரி மாதம் 14 ம் ஆண்டு துவக்க விழாவிற்கு ஆயத்தமாகி வரும் முத்துப்பேட்டை கல்விபேரவையின் செயல்பாடுகள் பற்றிய ஒரு முன்னோட்டம்

1. எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச சிறப்பு வகுப்பு.

2. கல்விக்காக முழு ஆலோசனை வழங்குதல்

3. மேற் படிப்பிற்காக கல்லூரியில் சேருவதற்கு வழிகாட்டல், கல்லூரிகளில் அட்மிஷன் பெறுவற்கு உதவி செய்தல்.

4. இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள்

5. ஆங்கிலம், ஹிந்தி, அரபி, சீனா மொழி பயிற்சி வகுப்புகள் இலவசம்

6. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி ஃ கடன் உதவி

7. வங்கியில் கல்வி கடன் பெற்று மேல்படிப்புக்கு உதவி செய்தல்

8. வேலை வாய்ப்பிற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்

தொடர்புக்கு

முத்துப்பேட்டை கல்விபேரவை
குத்பா பள்ளி வணிக வளாகம்
முத்துப்பேட்டை 614704
திருவாரூர் மாவட்டம்
தொடர்பு எண் : 04369262220
web site : www.muthupetedu.org

E.mail : mec.success@gmail.com

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here