டிசம்பர் 30: கிட்டங்கி தெரு – மர்ஹூம் குடைகாரப்பா செய்யது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது யூசுப், மர்ஹூம் முகம்மது இப்ராஹிம் இவர்களின் சகோதரரும், தமீம் அன்சாரி, செய்யது அபூபக்கர் ஆகியோர்களின் தகப்பானரும், E. முஹம்மது இக்பால், E. அப்துல் ஜப்பார் இவர்களின் மச்சானும், மெக்கானிக் முஹம்மது இஸ்மாயில், ஜாகிர் உசேன் ஆகியோர்களின் மாமனாரும், முஹம்மது ராபிக் அவர்களின் பாட்டனாருமாகிய பழக்கடை – குடை S. கமால் அவர்கள் 29.12.2012 இரவு 9.30 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா 30.12.2012 காலை 10.30 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்
E. முஹம்மது இக்பால்
தகவல்: முத்துப்பேட்டை.org

No comments:
Post a Comment