செல்போன் இணையம் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, February 24

செல்போன் இணையம் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு



கைக்குள் உலகத்தை அடக்குவதில் கணினி இணையத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு செல்போன் இணையங்கள் முதலிடத்தை பிடித்து வருகின்றன.
 
தற்போது  இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர்களில் 50 சதவீதம் பேர் செல்போன் இணையத்தை பயனபடுத்துகிறார்களாம்.
 
இதன் மூலம் தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட மற்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக, இனிவரும் காலங்களில் செல்போன் இணையங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here