விரைவில் முத்துப்பேட்டை பிபிசி...... - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Monday, January 16

demo-image

விரைவில் முத்துப்பேட்டை பிபிசி......

Responsive Ads Here


MUTHUPET

BBC


அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)
நமது முத்துப்பேட்டை பிபிசி இணையதளம் தமது செய்தி சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. அட்மின் அவர்களின் வேலை பழுவின் காரனமாக சிறிது காலம் தடைபட்டு இருந்து. இன்ஷா அல்லாஹ் விரைவில் முக்கிய செய்திகள், முத்துப்பேட்டை செய்திகள், அனைத்தும் செய்திகளும் உடனுக்குடன் பதிய பெறும். வாசகர்கள் ஆகிய உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. இந்த இணையதளம் அடுத்த கட்டத்திற்கு செல்ல உங்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞசல் முகவரி yesabdulhameed@gmail.com மற்றும் muthupettaibbc@gmail.com
whatsapp no: +919789566554 (Click)



No comments:

Post a Comment

Post Bottom Ad