மரண அறிவிப்பு மரைக்காயர் தெரு " U. சர்புதீன் " அவர்கள் (11-06-2016) - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Saturday, June 11

demo-image

மரண அறிவிப்பு மரைக்காயர் தெரு " U. சர்புதீன் " அவர்கள் (11-06-2016)

Responsive Ads Here
janasa

ஜுன் 11: மரைக்காயர் தெரு மர்ஹூம் , அ.செ.உதுமான் மரைக்காயர் அவர்களுடைய மகனும் ஆசாத் நகர் மர்ஹூம் M.சாகுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், U. ஷேக் பரீது மீயர் அவர்களுடைய தம்பியும், M.A.M.ஹனிபா சகோதர்களுடை சகோதரரும், M.நவாப் அலிக்கான், டாக்டர் M. மீரா லெப்பை மீயர், M.ஷேக் தாவூது இவர்களுடைய சம்மந்தியும், S. தாவுதலி (குவைத்), S. தமீம் அன்சாரி, S. மாலீக் இவர்களுடைய தகப்பனாருமாகிய " U. சர்புதீன் " அவர்கள் இன்று (11-06-2016) காலை 9-00 மணியளவில் தெற்கு தெரு தீன் முகம்மது காலணியில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4.30 மணியளவில் அரபு சாகிப் பள்ளி  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர்:
U.ஷேக் பரீது மீயர்.

தகவல் : KSH.சுல்தான் இபுராஹீம். " சுனா இனா ", முத்துப்பேட்டை,

No comments:

Post a Comment

Post Bottom Ad