முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி 2016. - BBC

BBC

BBC+LOGO+011

Post Top Ad

Wednesday, June 15

demo-image

முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி 2016.

Responsive Ads Here
mas+iftar+00

mas+iftar+01

mas+iftar+02

mas+iftar+03

mas+iftar+04

mas+iftar+05

mas+iftar+06

mas+iftar+07

mas+iftar+08

mas+iftar+09

ஜுன் 15: முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி 2016.

சிங்கப்பூரில் 12/06/2016 அன்று நமது முத்துப்பேட்டை அஸோசியேசன் சிங்கப்பூர் சார்பாக இப்தார் நிகழ்ச்சி பென்கூலின் பள்ளி மூன்றாம் தளத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறக்க கஞ்சி மற்றும் நமதூர் பாரம்பரிய உணவில் ஒன்றான ஐந்து கறி சோரு, கறி ஆனம், தாலிச்சா, உருளைகிழங்கு, ஊருகாய், சுவிட் என நமது ஊர் சமையல் காரர்களை கொண்டு தயார் செய்து வழங்கப்பட்டது..
சுமார் 200 மேற்பட்டோர் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்படைய செய்தனர் .

இறுதியாக நிகழ்வுக்கு முத்துப்பேட்டை அசோசியேஷன் சிங்கப்பூரின் அழைப்பினை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அத்துனைபேர்களுக்கும், சமையல் செய்ய எல்லா வசதியும் செய்து கொடுத்த ஜனாப்.முஹம்மது முஸ்தபா குடும்பத்தார்களுக்கும், Extra அடுப்பு கொடுத்துதவிய ஜனாப்.தமீம் குடும்பத்தார்களுக்கும், நிகழ்ச்சி நடத்த "ஹால்" வசதி கொடுத்துதவிய பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகத்தினர்களுக்கும், மிகவும் ருசியாக, எந்தக்குறைவுமில்லாமல், குறித்த நேரத்தில் சமைத்துக் கொடுத்த நமதூர் மேஸ்திரி " ஈட்டிக்கு பூட்டி ஹாஜா அலாவுதீன்" அவர்களுக்கும், பொருளுதவி, உடல் உழைப்பு, வாகன உதவி செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எங்களின் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad