ஜனவரி 09: தென்ன மரக்கடை தெரு பிச்சை மரைக்காயர் சந்து மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகனும், மர்ஹூம் மு . கா . முகம்மது அப்துல் காதர் அவர்களுடைய மருமகனும், K.T. நிஜாம், I . பஷீர் அகமது, H. அன்வர் சதாத், இவர்களுடைய மாமனாருமாகிய “H. முகம்மது ஹனிபா” அவர்கள் இன்று காலை 8.30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (09-01-2016) மாலை 5 மணியளவில் குத்பாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: முத்துப்பேட்டை மீடியா
No comments:
Post a Comment