ஜனவரி 09: முகைதீன் பள்ளித்தெரு மர்ஹூம் கா. நெய்னா முகம்மது அவர்களின் மகளும், கொ. மீ. முகமது மைதீன் அவர்களின் மனைவியுமான "காதர் நாச்சியா" அவர்கள் இன்று 08.01.2016 மாலை 5 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா நாளை (09-01-2016) காலை 10 மணியளவில் முகைதீன்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: முத்துப்பேட்டை மீடியா
No comments:
Post a Comment