ஜனவரி 14: முத்துப்பேட்டை மர்ஹூம் இனா. கானா. முகம்மதுமுகைதீன் அவர்களுடைய மகளும், மர்ஹூம் ஊனா. கானா.உதுமாங்கனி, அவர்களுடைய மருமகளும், ஊனா. கானா. ஜபருல்லா அவர்களுடைய மனைவியும், E.K.குதுபுதீன், E.K.ஹபிப்ரஹ்மான், E.K. தமீம், E.K. சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரியும், J.முகம்மது தாரிக், J.முகம்மது தௌபீக் அவர்களுடைய தாயாரும், இனா உடைய மாமியாரும், SMT. ஹபீப்கான், முத்துப்பேட்டை காவேரி K.ரெஜாக்கான் இவர்களுடைய சம்மந்தியுமான "ராணி (எ) ஹம்சா அம்மாள் " அவர்கள் இன்று (14-01-2016) காலை 6-00 மணிக்கு
அதிராம்பட்டினம் CMP . லேன் னில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று பகல் 12.30 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
அறிவிப்பவர்கள்:-
U.K. ஜபருல்லா
E.K.குதுபுதீன் சகோதரர்கள்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment