நவம்பர் 07: சின்ன கட்சி மரைக்காயர் தெரு மர்ஹூம் முகம்மது ஹனிபா அவர்களுடைய மகனும், மர்ஹூம் அ . மு . அகமது மரைகாயர் அவர்களுடைய மருமகனும், M . முகம்மது இபுராஹீம், மர்ஹூம் M. யாகூப் இவர்களுடைய சகோதரரும், A.அலி அக்பர், A.ஹாஜா அலாவுதீன், A.ஜாகீர்உசேன், A.அயூப்கான் இவர்களுடைய தகப்பனாருமாகிய "M. அப்துல் ஜப்பார் " அவர்கள் இன்று (07-11-2015) சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் அரபு சாகிப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்
M. முகம்மது இபுராஹீம்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment