நவம்பர் 09: பட்டுக்கோட்டை ரோடு மர்ஹூம், ஆதம் N.ஜக்கரியா அவர்களுடைய மகளும், அல்ஹாஜ் N.M.முகைதீன் அப்துல் காதர் அவர்களுடைய மருமகளும், ஆதம் N.J. நூர் முகம்மது அவர்களுடைய சகோதரியும், N.M. ஜெகபர் அலி, N.M. காதர் உசேன் இவர்களுடைய மைத்துனியும், ஹாஜி N.M.M. முகம்மது முகைதீன் அவர்களுடைய மனைவியும், ஹாஜி N.M.M. அப்துல் ரஹ்மான் (EX,M.P) சகோதரர்களின் அண்ணன் மனைவியும், மர்ஹூம். J. சுல்தான் ஜூனைது, K.அப்துல் அலீம் இவர்களுடைய சிறிய தாயாரும், S. ரஹ்மத்துல்லா அவர்களுடைய மாமியாரும், M. அப்துல் ரஹீம், M. அப்துல் பாசித் இவர்களுடைய தாயாருமாகிய "நஜ்மா என்கிற ஹாஜிமா அஜ்முனிசா பேகம்" அவர்கள் (08-11-2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (09-11-2015) மாலை முகைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
அல் ஹஜ் N.M.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் .
தகவல்:- KSH.சுல்தான் இபுராஹீம், " சுனா இனா ",
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment