நவம்பர் 17: அரபிக் தெரு மர்ஹூம் மு.மி. தாவூது கனி அவர்களுடைய மகளும், மர்ஹூம் அ.வ. முகம்மது லெப்பைகனி அவர்களுடைய மருமகளும், (ஆசாத்நகர் ) மர்ஹூம் AVM. சிக்கந்தர் அவர்களுடைய மனைவியும், MMD. காசீம் அவர்களுடைய சகோதரியும், AVMS. ஷேக் அப்துல்லா, AVMS. தாஜுதீன் இவர்களுடைய தாயாரும், M.முகம்மது இல்யாஸ் (ஆழியார்), அஜிசுல் ஜமான் (அடியக்கமங்களம்) இவர்களுடைய மாமியாருமாகிய "பரீதா அம்மாள்" அவர்கள் இன்று 17-11-2015 செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (17-11-2015) மாலை 4 மணியளவில் குத்பாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
MMD. காசீம் , அவர்கள்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment