அக்டோபர் 18: மன்னார்குடி மர்ஹூம் குல் முகம்மது அவர்களுடைய மகனும், யாகூப் அலி அவர்களுடைய மருமகனும், மைந்தர் பா முகைதீன் பிச்சை அவர்களுடைய சகலையுமான கல்கேணி தெரு ந. தா. காலனி "அப்துல் ரஹ்மான் " அவர்கள் இன்று காலை 8.30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (18-10-2015) மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர் :
A. நவாஸ்கான்.
தகவல் : KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment