அக்டோபர் 22: பேட்டை ரோடு, நடுத்தெரு மர்ஹூம், ( கருப்பட்டி ) வருசை இபுராஹீம் அவர்களுடைய மகளும். ஹாஜி அகாஸ் A. ஷேக் முகைதீன் அவர்களுடைய மருமகளும், பட்டுக்கோட்டை இபுனு ஸ்சுது அவர்களுடைய மனைவியும், (ABT) A. சௌகத் அலி, G.A. மாலீக் & Bros, K. முகைதீன் அடிமை, மர்ஹூம் V. யாகூப் சகோதரர்களின் சகோதரியும், I. முகம்மது சமீர் அவர்களுடை தாயாருமாகிய "பாத்திமா பீவி" அவர்கள், (22-10-2015) வியாழக்கிழமை அதிகாலை 3-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (22-10-2015) 12 மணியளவில் முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment