துபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 18

துபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு !


அக்டோபர் 18: துபாயில் விபத்தை தடுக்கும் பொருட்டு பெரும்பாலான இடங்களில் பழைய கேமராக்களுக்கு பதில் புதிய நவீன வகை கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இந்த கேமராக்கள் விதிகளை மீறி அதிவேகமாக ஒட்டுவதை மட்டுமல்லாமல் விதி மீறல்களான, செல்போனில் பேசி கொண்டேஓட்டுதல், அதி வேகமாக ஓட்டுதல், மிக மெதுவாக ஓட்டுதல், வாகனங்களுக்கு இடையேயான‌ இடைவெளி இல்லாமல் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், கனரக வாகனங்கள் தங்களுக்கான சாலையை மீறி ஓட்டுதல், கனரக வாகனங்களுக்கான நேரத்தை மீறி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விதி மீறல்களை படம் பிடித்து பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
துபாய் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களுக்கு இடையேயான‌ போதுமான இடைவெளி இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறுவோர்களுக்கு திர்ஹம் 400/-அபாரதமும்,
ஓட்டுனர் உரிமத்தில் 4 கருப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும். எனவே நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையாக வாகனங்களை செலுத்துங்கள். இதனால் தேவையில்லாத விபத்தையும் அபாரதத்தையும் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here