மார்ச் 01: PWD பங்களா ரோடு மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் ஓடாவி சுல்தான் முகைதீன் அவர்களின் மனைவியும், அதிரை ஜக்கரியா, அதிரை காதர் பாச்சா இவர்களுடைய சகோதரியும், மர்ஹும் புஹாரி, மர்ஹும் சாகுல் ஹமீது இவர்களின் மாமியாரும், S. நெய்ன முகம்மது, S. அப்துல் ரஹீம் இவர்களுடைய தாயாருமாகிய “ஜல்ஹா அம்மாள் ” அவர்கள் (28-02-2015) இரவு 7.30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்
அன்னாரின் ஜனாஸா காலை (01-03-2015) 10-00 மணிக்கு ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
No comments:
Post a Comment