மார்ச் 01: ஆசாத் நகர் மர்ஹும் A.M.பிச்சைகனி ராவுத்தர் அவர்களுடைய மகனும், A.அன்சாரி TNTJ. (Ex) திருவாரூர் மாவட்டசெயலாளர், A. அன்வர்தீன் (ஆசிக் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்) இவர்களுடைய தகப்பனாரும், S. தமீம், (மஹாராஜா டிராவல்ஸ்) M. ஹாஜா அலாவுதீன் (கத்தார்) இவர்களுடைய மாமனாருமாகிய, "P.அப்துல் ரெஜாக்" அவர்கள் இன்று (01-03-2015) காலை 5 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
No comments:
Post a Comment