மார்ச் 01: சின்ன கட்சி மரைக்காயர் தெரு மர்ஹும் A.M.அப்துல் ஜப்பார் அவர்களுடைய மகனும், மர்ஹும் கு.கி. அப்துல் மஜீது அவர்களுடைய மருமகனும், A.அவ்லியாமுகம்மது அவர்களுடைய சகோதரரும், H.காதர் உசேன் அவர்களுடையை மைத்துனரும்"பரகத் மெடிக்கல்ஸ்", A.அப்துல் மஜீது (துபாய்) அவர்களுடைய தகப்பனாருமாகிய "A.ஜக்கரியா " அவர்கள் (01-03-2015) இரவு 2-00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா குத்பா பள்ளி மைய வாடியில் பகல் 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
H.காதர் உசேன் அவர்கள்.
Cell :94 42 34 59 17.
A.அப்துல் மஜீது (துபாய்)
Cell : 00 971 55 35 25 537.
தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment