ஜனவரி 19: துபை நகரில் அந்த நகர மக்களின் நம்பிக்கையும் நாணயத்தையும் பரிசோதிப்பதர்காக ஒரு மேலைய நாட்டை சார்ந்த இளைஞர் அந்த நகரின் பல வீதிகளிலும் தனது மணிபர்ஸை வேண்டும் என்றே தவற விட்டு விட்டு விட்டு செல்வார் எங்கெல்லாம் அவர் தனது பர்ஸை தவற விட்டாரோ அங்கெல்லாம் அந்த பர்ஸை கண்டவர்கள் அல்லது எடுத்தவர்கள் உரியவரிடம் அதை ஒப்படைப்பதிலேயே கவனம் செலுத்தினர் துபை நகரின் அந்த நகரின் முஸ்லிம்களின் நாணயத்தை நம்பிக்கையையும் பரை சாற்றும் அற்புதமான காணோளி காட்சி
தகவல்: வீகளத்தூர்.in
No comments:
Post a Comment