ஜனவரி 28: ஜமாலியா தெரு, மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களுடைய மகளும், H.சௌக்கத்தலி அவர்களின் மனைவியும், H.M.ஷேக்தாவூது அவர்களுடைய சகோதரர் மனைவியும், M.நெய்னா முகம்மது, M.ஷேக் முகைதீன், இவர்களுடைய சகோதரியும், எடையூர் சாகுல்ஹமீது அவர்களின் மாமியாரும், S.ரபில்கான் அவர்களுடைய தாயார் "ஆபிதா அம்மாள்", அவர்கள் இன்று (28-01-2015) பகல் 2-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணிக்கு (28-01-2015) அரபி சாகிப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பு:
K.M.ஹனிபா அவர்கள்,
H.சௌக்கத்தலி,
Cell; 96 59 65 40 28 .
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment