ஜனவரி 02: முத்துப்பேட்டையில் நேற்று (01.01.2014) சரியாக மதியம் 2.30 மணியளவில் ECR சாலையில் சைக்கிளிள் சென்றவர் மீது கார் மோதியது. சைக்கிளை ஓட்டி சென்றவர் மங்களூரை சேர்ந்தவர். சைக்கிளில் சென்ற அவருக்கு கால் துண்டாகிவிட்டது. அவரை உடனடியாக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.
கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் காந்தி அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.
புகைப்பட உதவி. முத்துப்பேட்டை குரல்.





No comments:
Post a Comment