மரண அறிவிப்பு “ஹபீப்கனி” (01-01-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 1

மரண அறிவிப்பு “ஹபீப்கனி” (01-01-2014)

ஜனவரி 01: கிட்டங்கித்தெரு மர்ஹூம் முஹம்மது ஷேக் அலி அவர்களின் மகளும்,  மர்ஹூம்  முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொடை கமால் அவர்களின் மாமியாரும்,  முஹம்மது இக்பால், ஜப்பார் இவர்களின் தாயாருமான “ஹபீப்கனி” அவர்கள்   இன்று அதிகாலை 2 மணியளவில்   மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……..
அன்னாரின்   ஜனாஸா   இன்று ( 1.1.14  புதன்கிழமை)  முகைதீன் பள்ளி மைய வாடியில் காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.  அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here