பிப்ரவரி 16:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, சீத்தவாடி சந்து மர்ஹூம் அமீர் முகைதீன் அவர்களின் மனைவியும், கால்நடை மருத்துவர் M.S.முஹம்மது அலியார் அவர்களின் சகோதரியும், சுல்தான் அவர்களின் தாயாரும், அதிராம்பட்டினம் அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் 15.02.2013 காலை 7.00 மணியளவில் மெளத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா 15.02.2013 மாலை 4.00 மணியளவில் அரபு சாஹிபு பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
சுல்தான்
தகவல்: முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம்- அமீரகம்
No comments:
Post a Comment