ஜனவரி 04: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி அரச குளத்தெரு மர்ஹூம் பக்கீர் முகைதீன் அவர்களின் மகனும், மேஸ்திரி ஹாஜி முகம்மது யூசுப் மற்றும் ஸிபானா ஹோட்டல் பசூல் சகோதரர்களின் பாட்டனாரும், நெய்னா முகம்மது, அமானுல்லா இவர்களின் தகப்பனாருமாகிய "அமீர்மைதீன்" அவர்கள் நேற்று (03.01.2016) பகல் 2.30 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா நேற்று (03-01-2016) இரவு 8.30 மணியளவில் முகைதீன்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Thanks: Muthupettaimedia


No comments:
Post a Comment