சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முத்துப்பேட்டை TNTJ சார்பாக நிவாரண உதவிகள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 6

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முத்துப்பேட்டை TNTJ சார்பாக நிவாரண உதவிகள்.


டிசம்பர் 06: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முத்துப்பேட்டை TNTJ சார்பாக நிவாரண உதவிகள்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்குகள் முத்துப்பேட்டை TNTJ கிளை 2.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு மனம் கஷ்டப்படாத மனிதனே இல்லை என்று சொல்லும் அளவிற்கு. மழையில் பாதிக்கப்பட்டுயிருக்கும் சென்னை மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்துகொண்டியிருக்கும் இவ்வேளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 1000க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் நின்று உணவுகள் மற்றும் தேவையான உதவிகளை செய்து வரும் இவ்வேளையில் மாநில தலைமை நிதி திரட்டும்படி கேட்டுகொட்டதின்படி தமிழகம் முழுவதிலும் இருந்து TNTJ சார்பாக பல லட்சம் பணமாகவும் உடைமையாகவும் சென்னை TNTJ தலைமையை நோக்கி சென்று கொண்டியிருக்கும் இவ்வேளையில் முத்துப்பேட்டை வெளிநாடு வாழ் சகோதரர்கள் இவ்மக்களுக்காக நிதியை வாரி வழங்குமாறு அன்புடன் எதிர்ப்பாகிறது TNTJ முத்துப்பேட்டை கிளை 2
நிதி அளிப்போர் தொடர்ப்புக்கு
அன்சாரி 9965986113
ஒசாமா 9095593557
சாதிக் 9865092122

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here