முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்தும் ஆறாம் ஆண்டு இஃப்தார் அழைப்பிதழ். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, June 22

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்தும் ஆறாம் ஆண்டு இஃப்தார் அழைப்பிதழ்.




ஜுன் 22: முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்தும்  ஆறாம் ஆண்டு இஃப்தார் அழைப்பிதழ்.
அன்புடையிற் அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்…)

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-07-2015  வெள்ளிக்கிழமை அன்று முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இப்தார் விருந்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெளிவூர் சகோதரர்களும் கலந்துக்கொள்லாம். 

தங்கள் நல்வரவை நாடும்.

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி. (துபாய்)
மற்றும் 
முத்துப்பேட்டை பிபிசி, முத்துப்பேட்டை.org  இணையதளங்கள்.

இடம்:அல் தவார் பார்க், யூனியன் கோ ஆப்ரேட்டிவ் பின்புறம் துபாய்
தேதி :03-07-2015 வெள்ளிக்கிழமை

Bus route:64,31,13,13A,13D
Metro Stop: Airport Free zone (Green Line)

தொடர்புக்கு
அணி மேளாலர்
ரியாஸ் :  +97150-2535563

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here