முத்துப்பேட்டை அளவில் SSLC தேர்வில் பள்ளி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவிகள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 21

முத்துப்பேட்டை அளவில் SSLC தேர்வில் பள்ளி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவிகள்.



மே 21: இன்று வெளியான SSLC தேர்வில் முத்துப்பேட்டை அளவில் பள்ளிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளின் சதவீத விபரங்கள்.
“ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி”
**********************************
மொத்தம் தேர்வு எழுதிய மாணவிகள், 104 பேர்,
100% தேர்ச்சி
முதலிடம் A.ஜெயஸ்ரீ 498/500. (மாநில மற்றும் மாவட்ட அளவில் இரண்டாமிடம்)
இரண்டாமிடம் S.பிரியா. 495/500
மூன்றாமிடம் M.மதுபாக்கியம் 493/500
****************************************
"பிர்லியன்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி",
தேர்வு எழுதிவர்கள் 76 பேர்கள் 
100% தேர்ச்சி
முதலிடம் J.முர்சிதா பர்வீன். 498/500 (மாநில மற்றும் மாவட்ட அளவில் இரண்டாமிடம்)
இரண்டாமிடம் U.ஜகதீவன். 487/500
மூன்றாமிடம் S. விக்னேஸ்வர் 486/500

**********************************
"சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி".
தேர்வு எழுதிவர்கள் 56 பேர்கள்  
100% தேர்ச்சி.
முதலிடம் S.குரல்அரசி 493/500
முதலிடம் T.ஹரனி 493/500
இரண்டாமிடம் S.மதுமிதா 492/500
இரண்டாமிடம் J.நிசார் 492/500
மூன்றாமிடம் V.பரணி 491/500 
மூன்றாமிடம் S.மணிகண்டன் 491/500 

**********************************
"கோவிலூர் ஸ்ரீ பெரிய நாயகி பெண்கள் மேல்நிலை பள்ளி". 
மொத்தம் தேர்வு எழுதிய மாணவிகள், 233. 
இதில் 233 பேர் தேர்வு. 89.3%
முதலிடம் S.மஹா லட்சுமி  482/500
இரண்டாமிடம்  G.ஐஸ்வரியா. 472/500
மூன்றாமிடம் H.ரஷியா பானு 467/500

**********************************
"அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி."
மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 109 தேரியவர்கள் 77 பேர் 73%.
இதில் 74 பேர் தேர்வு. 68%
முதலிடம் R.கார்த்திக். 462/500
இரண்டாமிடம் P.விக்னேஷ். 451/500
மூன்றாமிடம் T.சதீஸ். 447/500

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம் (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.

தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here