மே 21: இவ்வாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி A.ஜெயஸ்ரீ 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் மற்றும் மாவட்ட அளவில் இரண்டாத்தையும் பிடித்துள்ளார்.
இச்சாதனையை சாதகமாக்க கடின உழைப்பு செய்த அம்மாணவி, அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் முத்துப்பேட்டை இணையதளம் (www.muthupet.org) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.com) சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறாம்.

No comments:
Post a Comment