மே 14: தமிழ் மக்களுக்காக முதன் முதலில் தமிழ் மொழியில் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் நாளை துபையில் அறிமுகம்!
வெளிநாட்டு பொருட்களை வீட்டிலேயே பெற தமிழ்மொழியில் ஆன் லைன் ஷாப்பிங் அறிமுகம்!
Dubai Bazaar Online Shopping Mall Grand Open
15 – 05 – 2015 – Friday Dubai Time 3 pm, India Time 4.30 pm
தமிழ் மக்களுக்காக முதன் முதலில் தமிழ் மொழியில் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் !!
துபாயில் உள்ள பொருட்கள் உங்கள் வீட்டுக்கே வந்து சேரும் வகையில் குறைந்த கட்டணத்தில் சேவை உதயம் !!
விரும்பியதை பெறலாம் விரல் நுனியில்.... வீடு வரை ... விரைவாக பெற .. துபாய் பஜார் ஆன் லைன் ஷாப்பிங் வெளிநாட்டு பொருட்களை வீட்டிலேயே பெற தமிழ்மொழியில் ஆன் லைன் ஷாப்பிங் அறிமுகபடுத்தப்படுவதாக இதன் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான இக்பால் தெரிவித்துள்ளார்.
வீடியோ.


No comments:
Post a Comment