ஏப்ரல் 28: துபாயில் சுற்று சூழலை பாதிக்காத வகையில் எரிபொருள் உபயோகிக்காமல் ஹைட்ரோஜென் வாய்வு கொண்டு இயங்கும் #Dubai Trolley அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது . இதன் மூலம் #Dubai downtown பகுதியில் அனைத்து சுற்றுலா தலங்களையும் காணலாம் . இதில் 74 பேர் வரை பயணிக்கலாம் அதுவும் இலவசமாக.
தகவல்: வீகளத்தூர்.in


No comments:
Post a Comment