முத்துப்பேட்டையில் தாக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக இரத்தம் தேவை! - BBC

BBC

Monday, October 13

முத்துப்பேட்டையில் தாக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக இரத்தம் தேவை!


அக்டோபர் 13: முத்துப்பேட்டையில் தாக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக இரத்தம் தேவை!
முத்துப்பேட்டை அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்ட சிறுவன். துளசியாப்படிணம் அசாலின் மகன் அப்துல் ரஹுப் என்ற சிறுவனை தில்லைவிளாகத்தில் மர்மக்கும்பளால் தாக்கப்பட்டார் பலத்தகாயத்துடன் தஞ்சைக்கு அனுப்பப்பட்டார். நேற்று மதியம் முத்துப்பேட்டை செல்வதற்காக துளசியாப்படினத்தில் காத்துக்கிடக்கும் போது அவ்வழியாக ஒரு பைக் வந்நது. அந்த பைக்கில் லிப்ட் கேட்டு முத்துப்பேட்டையை நோக்கி வந்துக்கொண்டு இருந்தனர். தில்லைவிளாகம் வழியே வரும் பொழுது  மர்ம நபர்கள் அந்த சிறுவனையும் அந்த பைக்கில் வந்த நபரையும் கடுமையான முறையில் தாக்கிவுள்ளனர். இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.  முத்துப்பேட்டை அரசுமருத்துவமணையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சை மினாட்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அந்த சிறுவனுக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக “A-” ஏ நெகட்டிவ்“ இரத்தம் தேவைப்படுகிறது. இரத்தம் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தஞ்சை மினாட்சி மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு
சகே. ஜெய்னுல்
+91 8760656171

மேலும் அப்துல் ரஹூப் என்ற மாணவனை கொலைவெறி தாக்குதல் நடத்திய 3 குற்றவாளியை முத்துப்பேட்டை காவல்துறை கைது செய்து உள்ளது. மற்ற குற்றவாளியை இன்று மாலை உள்ள கைது செய்வதாக காவல்துறை தெரிவித்தது.

No comments:

Post a Comment