மரண அறிவிப்பு ஹாஜி A.S.N. முஹம்மது இப்ராஹீம் (ஹஜ்). அவர்கள். 18.10.2014 - BBC

BBC

Saturday, October 18

மரண அறிவிப்பு ஹாஜி A.S.N. முஹம்மது இப்ராஹீம் (ஹஜ்). அவர்கள். 18.10.2014


அக்டோபர் 18 : புதுத்தெரு, மர்ஹும்.  A.S. நெய்னாபிள்ளை மரைக்காயர் அவர்களுடைய  மகனும், மர்ஹூம் ஹாஜி  A.S.N. சேக்முகம்மது (நவாப்), மர்ஹூம் ஹாஜி  A.S.N. ரபி அகமதுகான் சகோதர்களுடைய சகோதரரும்,  Dr,ASNM.ஜலாலுதீன், ASNM. முஜாஹிதீன், .ASNM.ஹனீஸ் இவர்களுடைய தகப்பனாருமாகிய எல்லோராலும்  ஹஜ் என்று அன்பாக அழைக்கப்படும் நேனா மோட்டார்ஸ் உரிமையாளர்  ஹாஜி A.S.N. முஹம்மது  இப்ராஹீம்  அவர்கள்  இன்று  அதிகாலை  2  மணியளவில்  மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார்   அவர்களின்   அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து,   கப்ரின்  வேதனைகளிலிருந்தும்   காப்பாற்றி   ஜன்னத்துல்   பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின் கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக ஆமீன்.

அன்னாரின்  ஜனாஸா  இன்று (18-10-2014) மதியம் 12.30-மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

அறிப்பு: கொய்யா ஹாஜி,
SMKN.முகம்மது தாவூது. அவர்கள்.
;
Dr.ஐலால்தீன். 9950907475
பூ கொய்யா . 9894989042
சாதாத்பாஷொ .96599811825

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
மற்றும்
KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment