முத்துப்பேட்டை ஜாமியா பள்ளியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 4

முத்துப்பேட்டை ஜாமியா பள்ளியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.


அக்டோபர்04: முத்துபேட்டை ஜாமியா மஸ்ஜித்தில் 04/10/2014 தேதியில் சரியாக 7.00மணியளவில் சிறப்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் திரலானமக்கள் புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகையில் கலந்துக்கொண்டனர்.
தொழுகை முடிந்து அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.





புகைப்படம்: அலாவுதீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here