செப்டம்பர் 24: முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் சிமென்ட் தரைத்தளம் அமைக்கும் பணி தீவிரம் !
முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக சிமென்ட் தரைத்தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கட்டுமான தொழிலார்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)







No comments:
Post a Comment