முத்துப்பேட்டை தனியார் பள்ளி ஆசிரியை கடத்த முயற்சி பரபரப்பு ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 5

முத்துப்பேட்டை தனியார் பள்ளி ஆசிரியை கடத்த முயற்சி பரபரப்பு !


ஆகஸ்ட் 05: முத்துப்பேட்டை தனியார் பள்ளி ஆசிரியை கடத்த முயற்சி பரபரப்பு 

முத்துப்பேட்டை செம்படவன்காடு ரயில்வே கேட் அருகில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியை ஒருவரை இன்று காலை 9 மணிக்கு பேருந்திலிருந்து பள்ளியின் வாசலில் இறங்கிய பொது TN76 2696 என்ற வெள்ளை அம்பாசிடர் இறங்கிய மர்ம நபர் கடத்த முயற்சி செய்து உள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here