ஆகஸ்ட் 06: முத்துப்பேட்டை O.P.M.சந்து (பஸ் ஸ்டாண்டு கடை மர்ஹும் முஹம்மது பாரூக் வீட்டுக்கு அடுத்த வீடு) மர்ஹும் முஹைதீன் பிச்சை அவர்களின் மகளும், மாட்டுகண்டம் மர்ஹும் கா.சி.செய்யது முஹம்மது அவர்களின் மருமகளும், செ.மு.அப்துல் முத்தலிப் (ரிடயர் நாகை தாசில்தார்) அவர்களின் மனைவியும், பாரூக், நாகை சிக்கந்தர் இவர்களின் தாயாரும், சித்தமல்லி ராவுத்தரின் அவர்களின் மாமியாருமாகிய "பரிதா பேகம்" அவர்கள் 05.08.2014 செவ்வாய்க்கிழமை பகல் 3 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து,கபுரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லாடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக.....ஆமீன்.
அன்னார் அவர்களின் ஜனாசா கல்லார் (நாகை) பள்ளி மைய வாடியில் 06.8.2014 காலையில் 10.30 க்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்
செ.மு.அப்துல் முத்தலிப்
+91 9486348891
தகவல்: சிங்கப்பூரிலிருந்து ரஷித் அலி.
மற்றும்
K.S.H. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா).


No comments:
Post a Comment