ஜுலை 06: துபாயில் உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால் - The Mall of the World !!!!!
அமீரக துணை ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி His Highness Sheikh Mohammed bin Rashid Al Maktoum உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால்க்கான திட்டதை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த ஷாப்பிங் மாலானது 48 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்டது. Sheikh Zayed Road அருகே கட்டப்படுகிறது. இந்த ஷாப்பிங் மாலானது எண்ணற்ற உலக சாதனைகளை நிகழ்த்த உள்ளது. உலகின் பெரிய ஷாப்பிங் மால், உலகின் பெரிய உள் விளையாட்டு அரங்கம் , உலகின் பெரிய திரை அரங்குகள் , resorts போன்றவை இடம் பெற்றிருக்கும். உலகம் முழுவதும் இருந்து வருடத்திற்கு 180 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வசதிகளின் கூடிய 100 ஹேட்டல்கள் மற்றும் 20,000 ரூம்கள் கட்டப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் இந்த பெரிய ஷாப்பிங் மால் கட்டப்படுகிறது. இதுவரை துபாயில் உள்ள ஷாப்பிங்மால் (DUBAI MALL) தான் மிகப்பெரிய மால் ஆக இருந்து வந்தது. தற்பொழுது அதை விட பெரிய தாக இந்த "THE MALL OF THE WORLD" கருதப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உலக சாதனைகளையும் முறியடிக்கும் திறமை துபாய் அமீரகத்துக்கு உள்ளது.
வீடியோ.












No comments:
Post a Comment