அதிராம்பட்டினம் மற்றும் முத்துபேட்டையில் இன்று மின் தடை ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 30

அதிராம்பட்டினம் மற்றும் முத்துபேட்டையில் இன்று மின் தடை !


ஜுலை 30: அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி ஆகிய இடங்களிலுள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வி. வீராசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here