ஜுலை 12:
அன்புடையிர் அஸ்ஸலமு அழைக்கும்(வரஹ்...)
துபாயில் வெள்ளிக்கிழமை 11-07-2013 அன்று முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக 5ஆம் ஆண்டு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் நமதூரை சார்ந்த திரலான சகோதரர்களும் மற்றும் வெளியூர் சகோதரர்களும் வருகை தந்து இருந்தனர். அனைவருக்கும் இப்தார் விருந்தில் நோன்புக் கஞ்சி, சமோசா, பழ வகைகள் மற்றும் ஜீஸ் பரிமாரப்பட்டது, மற்றும் மக்ரிப் தொழுகையும், சிறிய பயான் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இப்தார் விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சாப்பாடும் பரிமாரப்பட்டது. கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் பெண்களும் கலந்துக்கெள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
இந்த வருடம் சகோ. ரியாஸ், சகோ. ரஃவூப், சகோ. ஹஜ் சாகிப், சகோ. நிஜாம், சகோ. சேக், ஆகிய சகோதரர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுக்காவும் துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
நமது இணைதள ஆசிரியர் சகோ. அப்துல் ஹமீது அவர்களின் சேவையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
நமது இணைதள ஆசிரியர் சகோ. அப்துல் ஹமீது அவர்களின் சேவையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியின் 5ஆம் ஆண்டு இப்தார் விருந்துதில் வருகை தந்து சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும் முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியின் சார்பாகவும் மற்றும் முத்துப்பேட்டை.org, முத்துப்பேட்டை பிபிசி, முத்துப்பேட்டை நியூஸ், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய இணையதளங்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த புனிதமிக்க ரமலானில் உலக முஸ்லிம்களுக்காகவும் மற்றும் இந்நிகழ்ச்சி வரும் வருடங்களிளும் மென்மேலும் தொடர பிராத்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கணம்.
முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி. - துபை
மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ விரைவில்..

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment