மரண அறிவிப்பு "கமருதீன்" அவர்கள் (19-07-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 20

மரண அறிவிப்பு "கமருதீன்" அவர்கள் (19-07-2014)


ஜுலை 20: PKTரோடு (ஓடக்கரை) நெருப்பு வீட்டு அக்பர்கான் அவர்களின் மகனும், சம்சுதீன் அவர்களது மருமனும், நெய்னா முஹம்மது அவர்களின் பேரனுமாகிய "கமருதீன்" அவர்கள் நேற்றிரவு (19-07-2014) மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாகங்களையும் அல்லாஹ் மன்னித்து, கபுரின் வேதனைகளை விட்டும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஷ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார் கூட்டத்தில் இணைய வைப்பானாக....ஆமீன்.

அன்னாரின் ஜனாசா இன்று 20.07.2014 காலை 10 மணிக்கு முஹையதீன் பள்ளி மைவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு.....
S.நெய்னா முஹம்மது ....
+91 8489 49 2345


தகவல் :
K.S.H.சுல்தான் இபுராகிம், (சுனா இனா)
ரஷித் அலி..சிங்கப்பூர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here