இன்று காலை துபாய் அருகே லேசான நிலநடுக்கம். - BBC

BBC

Tuesday, May 27

இன்று காலை துபாய் அருகே லேசான நிலநடுக்கம்.




மே 27: அமீரகப்பகுதிகளில் இன்று காலை 9.45 (இந்திய நேரம் 11.15) மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஈரான் அருகே சிறய தீவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. 5.1 ரிக்டெர் அளவில் ஏற்பட்டாதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டதாக தெரிகிறது. 

No comments:

Post a Comment