மே 25: S.P.K.M. தோட்ட வளாகம் மர்ஹூம் செ. அப்துல் ஹமீது அவர்களின் மகனும், செ.அ. செவத்த மரைக்காயர் அவர்களின் தம்பியுமான “செ.அ. முஹம்மது பாரூக்” அவர்கள் நேற்று (24.05.2014) சவுதி அரேபியாவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment